Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.31,000 சம்பளத்தில்….. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை….!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு கலந்து கொள்ளலாம்.

பதவி Senior Research Fellow
காலியிடங்கள் 01
கல்வித்தகுதி Post Graduation
சம்பளம் மாதம் சம்பளம் ரூ.31,000-35,000/-
வயது வரம்பு As per Rules
பணியிடம் Jobs in Namakkal
தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு / நேர்க்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
Walk-in Address The Professor and Head, Animal Feed Analytical and Quality Assurance Laboratory, Veterinary College and Research Institute, Namakkal – 637002

அறிவிப்பு தேதி: 16 மே 2022
நேர்காணல் நடைபெறும் தேதி: 25 மே 2022

Categories

Tech |