ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு பயின்று 2 ஆண்டு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்று இருந்தால் அவர்களுக்கு பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கவேண்டும். பத்தாம் வகுப்பு பயின்று 2 ஆண்டு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்றால் அவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஐடிஐ படித்து வரும் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories