தன்னை விடுவிக்க கோரும் பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை பத்து முப்பது மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையில் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இதனால் தமிழகமே எதிர்பார்ப்பில் உள்ளது.
Categories