Categories
பல்சுவை

முடி வெட்டுவதற்கு…. 35 லட்சம் கொடுக்கும் நபர்…. யார் தெரியுமா….?

ஒருவர் 35 லட்சம் செலவு செய்து முடி வெட்டுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். Brunei  நாட்டின் சுல்தான் ஹசனல் போல்கியா சாதாரண பார்பரிடம் தன்னுடைய முடியை வெட்ட மாட்டார். அதற்கு பதிலாக தன்னுடைய முடியை வெட்டுவதற்கு ஒரு பிரபலமான முடி வெட்டும் நபரை தான் அழைப்பார். இவர் விமானத்தில் வரும்போது மற்ற பயணிகளிடமிருந்து எந்தவொரு நோய்த்தொற்றும் பரவக் கூடாது என்பதற்காக தனியாக ஒரு ஆடம்பரமான அறையில் தான் பயணம் செய்வார்.

அதுமட்டுமின்றி அந்த முடி வெட்டும் நபர் Brunei நாட்டிற்கு சென்ற பிறகு அவரை ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் தங்க வைப்பார்கள். அவருக்கு சாப்பிடுவதற்கு விலை உயர்ந்த உணவுகள்தான் கொடுக்கப்படும். இந்த முடி வெட்டும் நபர் ஒவ்வொரு மாதமும் சுல்தானுக்கு முடி வெட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் துரத்திலிருந்து வருகிறார். இவருக்கு ஒவ்வொரு முறையும் 35 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

Categories

Tech |