Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் வேலை…. நாளை மறுநாள் கடைசி தேதி …!!!!

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  காலியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation

பதவி பெயர்: Office Assistant, Drone Related Jobsand Other

கல்வித்தகுதி: 10th, 12th, Degree, Diploma, B.E/B.Tech

சம்பளம்: Rs. 1,25,000/-

கடைசி தேதி: 20.05.2022

கூடுதல் விவரங்களுக்கு: www.tnuavcorp.com

Categories

Tech |