Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.60,000 சம்பளத்தில்….. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மூத்த மருத்துவ அதிகாரி (SMO) மற்றும் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி (ACMO) பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Indian Oil Corporation Limited

பதவி பெயர்: Senior Medical Officer (SMO), Additional Chief Medical Officer (ACMO)

மொத்த காலியிடம்: 43

கல்வி தகுதி: MD/ MS

சம்பளம்:
SMO – Rs.60,000 – 1,80,000
ACMO – Rs.90,000 – 2,40,000

வயது வரம்பு: 35

கடைசி தேதி: 16.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.iocl.com

 

Categories

Tech |