ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Oil India Limited
பதவி பெயர்: Warden, Assistant, and Other
மொத்த காலியிடம்: 17
கல்வி தகுதி: 10th, BSC, Diploma
நேர்காணல் தேதி: 24.05.2022 – 30.05.2022
கூடுதல் விவரங்களுக்கு www.oil-india.com