Categories
டெக்னாலஜி பல்சுவை

WARNING: இந்த Apps உடனே டெலிட் பண்ணுங்க….. கூகுள் எச்சரிக்கை….!!!!

கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து style message app, Blood pressure App, Camera PDF Scanner App ஆகிய பிரபலமான 3 ஆண்ட்ராய்டு ஆப்புகளை நீக்கியுள்ளது. இந்த ஆப் மூலமாக ஜோக்கர் பக் என்கின்ற ஆபத்தான மால்வேர் ரகசியமாக இன்ஸ்டால் ஆவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மால்வேர் பயனாளர்களிடம் இருந்து ரகசியங்களை திருடி விற்று பணம் சம்பாதிப்பது தெரிய வந்தது. இதனால் இந்த ஆப்களுக்கு தடை விதித்து கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து இதை நீக்கியுள்ளது. இந்த ஆப் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்து விடுங்கள்.

Categories

Tech |