பாரத் டயனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள திட்ட உதவியாளர், திட்ட டிப்ளமோ உதவியாளர், திட்ட வர்த்தக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Bharat Dynamics Limited
பதவி பெயர்: Project Assistant and Others
மொத்த காலியிடம்: 80
கல்வித்தகுதி: Diploma, ITI, Degree course in Commerce/ Business Administration
சம்பளம்: Rs.25000
கடைசி தேதி: 04.06.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://bdl-india.in/careers-page