Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி…. எம்.பி. டி.ஆர்.பாலு நம்பிக்கை…!!!!

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என எம்.பி., டி.ஆர்.பாலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் அக்கட்சி எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், “திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி.  அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும்”  என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |