இந்துஸ்தான் உரம் மற்றும் இரசாயனங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்ககள் வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Hindustan Urvarak and Rasayan Limited
பதவி பெயர்: Jr. Engineer Assistant, Lab Assistant, and Other
மொத்த காலியிடம்: 390
கல்வித்தகுதி: B.A, B.sc, B.com, Diplamo
கடைசி தேதி: 24.05.2022
கூடுதல் விவரங்களுக்க www.hurl.net.in