Categories
தேசிய செய்திகள்

காதலியை மது குடிக்க வைத்து….காதலன் செய்த காரியம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரஸ்மா (31). இவர்  கணவரை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், தற்போது 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த கிரிதாஸ் (39) என்பவருடன் ரஸ்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஸ்மா தன்னை திருமணம் செய்ய மறுத்து விடுவாரோ என்று கிரிதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கிரிதாஸ், ரஸ்மாவை அழைத்துச் சென்று, அங்கு அவரை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார். மேலும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த பின், தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |