ரயில்வே தண்டவாளங்கள் கடுமையான வெயில் மற்றும் மழை காலங்களில் கூட துருப்பிடிக்காமல் இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது ரயில்வே தண்டவாளத்தில் அமைக்கப்படும் கம்பிகள் மெக்னீசியத்தால் தயாரிக்கப்படுகிறது. இதனால்தான் ரயில்வே தண்டவாளங்கள் துருப் பிடிக்காமல் இருக்கிறது.
இதனையடுத்து ரயில் தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் இருப்பதை பார்த்திருப்போம். இந்த கற்கள் ரயில்கள் தண்டவாளத்தில் செல்லும் போது அதன் அதிர்வை தாங்கிக் கொள்வதற்காகவும், தண்டவாளங்கள் அதன் இடத்திலிருந்து விலகாமல் இருப்பதற்கும் போடப்படுகிறது.