தமிழகத்தின் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தயார் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மறைமுகமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. எங்களை எதிர்க்க ஆளே கிடையாது. எதிர்க்கட்சியாக சொல்லப்படும் அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால் தனித்தனியாக அறிக்கை வெளியாகிறது. ஆனால் திமுகவில் அப்படி இல்லை. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் சொல் பேச்சை கேட்கிறோம். அவருக்குப் பிறகு தலைவர் (உதயநிதி) உருவாக்கி விட்டார் என அவர் கூறியுள்ளார்.வாரிசாக இருந்தாலும் இருவரும் பல சிரமங்களைத் தாண்டியே மேலே வந்ததாகவும் அவர் கூறினார்.
Categories