Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.50,000 சம்பளத்தில்….. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை….!!!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள புரோஜெக்ட் இன்ஜினீயர், டிரெய்னி இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Bharath Electronics Limited

பதவி பெயர்: Project Engineer, Trainee Engineer

மொத்த காலியிடம்: 55

சம்பளம்: மாதம் ரூ.50,000

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ MBA

கடைசி தேதி: 01.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.bel-india.in

https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

Categories

Tech |