பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு 12 கேஸ் சிலிண்டர் வாங்கினால் சிலிண்டருக்கு தலா 200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப் பொருட்களான சுங்க வரி குறைக்கப்படும். சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி குறைக்கப்படும். சில எக்கு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Categories