Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! புரிந்துணர்வு உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இளமை கால நண்பர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கும்.

பால்ய நண்பர்களால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உள்ளம் உற்சாகமாக இருக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். கடுமையான உழைப்பு காரணமாக படம் நல்லபடியாக வந்து சேரும். வருமானத்தை இரட்டிப்பாக்கி கொள்கிறீர்கள். பண  பரிவர்த்தனை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். விருந்து விழாவில் கலந்துகொள்ள சூழல் இருக்கும். வீண் வாக்குவாதம் விலகிச்செல்லும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுத்தக்கூடும் மனதில் பட்டதை பேசுவதால். தொழிலதிபர்கள் அதிக வருமானம் பெறக்கூடும். உற்பத்தியில் தகுந்த மேன்மை பெறுவீர்கள். சக ஊழியர்களின் அன்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். உற்சாக மிகுந்து காணப்படும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். விளையாட்டு துறையில் வெற்றி பெறக்கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அவரிடம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அடையாளமாகக் கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 9.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |