Categories
மாநில செய்திகள்

72 hrs கெடு…. உடனே இத பண்ணுங்க…. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடுத்த 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும் என அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு வைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் விலையை 14 ரூபாய், டீசல் விலையை 17 ரூபாய் குறைத்துள்ளது. அதனால் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். அவரைப்போல திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக சொல்லியிருப்பதைப் போல பெட்ரோல், டீசல் விலையை அடுத்த 72 மணி நேரத்தில் குறைக்க வேண்டும். இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |