விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு விருப்ப ஓய்வில் அதிக சிந்தனை ஏற்படும் நாளாக உள்ளது.
செய்கின்ற வேலையில் அதிகப்படியான மனக்கஷ்டங்கள் இருக்கும். உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கமும் கவலையும் உங்களுக்கு இன்று நேரிடும்.
எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு வெற்றி கைகூடும். இன்று உங்களுக்கு இடம், வாகனம், பூமி ஆகியவற்றில் நல்ல யோகமான சூழல் இருக்கிறது. பழைய சொத்துப் பிரச்சினைகளில் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறியதைக் கண்டு நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது தயங்க மாட்டீர்கள். இன்று உங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் உங்களுக்கு இன்று பேச்சு திறமையும் அதிகரிக்கும். எதிரிகள் உங்களிடம் பழகும் பொழுது உங்களுக்கு கவனம் தேவை. யாரைப் பற்றியும் விமர்சனம் செய்யாதீர்கள்.
உங்களுக்கு நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.
இன்று நீங்கள் நேரம் தவறி உணவ உணவு நேரிடும். இன்று பெண்களுக்கு வீட்டில் வேலை அதிகரிக்கும். சமையல் செய்யும் பொழுது கவனம் தேவை. இன்று உங்களுக்கு மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களிடம் உதவி கிடைக்கும். எதிரிகளும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். நண்பர்கள் உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பார்கள். அவசரம் மட்டும் எதிலும் காட்ட வேண்டாம். யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதால் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இன்று நிலைத்திருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் நீங்கள் மட்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். வாக்குவாதங்கள் நடக்கக்கூட இடத்தில் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது.
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
எடுத்தும் கவுத்துவம் என்ற முடிவை தயவு செய்து தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பானது.
நீங்கள் பெரியவர்களை மதித்து நடப்பது சிறந்தது. மாணவ மாணவியர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரித்து காட்ட வேண்டும். கொஞ்சம் நீங்கள் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் நீங்கள் பாடங்களை கற்க வேண்டும். படித்த பாடத்தை படித்த பின் நீங்கள் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையை எப்பொழுதும் விட்டுவிடக்கூடாது. நீங்கள் சிரம் புறம் கோபம் கொள்ளக்கூடாது.
அமைதியாகவும் பக்குவமாகவும் இருந்து நீங்கள் சாதிப்பது மிகவும் சிறந்தது.
முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம்வெள்ளை மற்றும் கரும் நீலம் நிறம்.