Categories
பல்சுவை

“200 பேர்” உயிரைக் காப்பாற்றிய ராணுவ வீரர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கப்பலில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெர்மனி வானத்தில் இருந்து விமானம் மூலமாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டின் கப்பல் மீது குண்டுகளை வீசியது. அப்போது கப்பலில் இருந்த ராணுவ வீரர்கள் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது வீவர்லி வில்சன் என்ற ராணுவ வீரர் மருத்துவராக பணியாற்றி உள்ளார்.

எனவே அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு தான் அந்த ராணுவ வீரருக்கு தன்னுடைய காலில் அடிபட்டு இனி நடக்கவே முடியாது என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தன்னுடைய காலில் அடிபட்டதை எண்ணி சிறிதும் கவலைப்படாமல் 30 மணி நேரம் போராடி 200 வீரர்களின் உயிரை காப்பாற்றிய அந்த வீரரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

Categories

Tech |