இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மூத்த மருத்துவ அதிகாரி (SMO) மற்றும் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி (ACMO) பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Indian Oil Corporation Limited
பதவி பெயர்: Senior Medical Officer (SMO), Additional Chief Medical Officer (ACMO)
மொத்த காலியிடம்: 43
கல்வி தகுதி: MD/ MS
சம்பளம்:
SMO – Rs.60,000 – 1,80,000
ACMO – Rs.90,000 – 2,40,000
வயது வரம்பு: 35
கடைசி தேதி: 16.06.2022
கூடுதல் விவரங்களுக்கு:
www.iocl.com