Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.41,000 வரை சம்பளத்தில்…. எஸ்பிஐ வங்கியில் 641 காலியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!!

எஸ்பிஐ வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்- 641 சேனல் மேலாளர் வசதியாளர் – 503 சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் -130, உதவி அதிகாரி- 8

சம்பளம்: 36 ஆயிரம் – 41 ஆயிரம்

கடைசி தேதி: ஜூன் 7

மேலும் விவரங்களுக்கு https:// sbi.co.in

Categories

Tech |