Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: கோடிகணக்கில் ஏமாந்த பிரபல கிரிக்கெட் வீரர்…. ஷாக் நியூஸ்…!!!!

குறைந்த விலையில் ஆடம்பர வாட்ச் வாங்க நினைத்து ஏமாந்து இருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். ஹரியானா கிரிக்கெட் வீரரான மிருனாங்க் சிங் மலிவான விலையில் வாட்ச், மொபைல் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.ரிஷப் பண்ட் இடமிருந்து மட்டும் சுமார் 1.63 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார் அந்த நபர். இன்னும் பல கிரிக்கெட் வீரர்கள், சினிமா இயக்குனர்கள் இந்த மோசடி வலையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |