Categories
சினிமா தமிழ் சினிமா

என்னம்மா ஆடுது…. பிறந்தநாள் வீடியோ…. இன்ஸ்டாகிராமில் வைரல்….!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளையொட்டி லண்டனில் உள்ள சாலை ஒன்றில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

 நடிகை பாடகி இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகை சுருதிஹாசன். ஜனவரி 28 இவருடைய பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடடந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் லண்டனில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சுருதி,  பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு லண்டன் சாலையில் நடனமாடிய விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |