Categories
மாநில செய்திகள்

OMG: ராமநாதபுரம் மன்னர் இன்று திடீரென்று இறப்பு…. பெரும் சோகம்…..!!!!

ராமநாதபுரம் மன்னர் ராஜாகுமரன் சேதுபதி திடீரென்று மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலின் தக்காருமான ராஜாகுமரன் சேதுபதி இன்று திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். அதாவது  ராமநாதபுரம் அரண்மணையில் குடும்பத்துடன் வசித்துவந்த என்.குமரன் சேதுபதி இன்று மாரடைப்பால் காலமானாதாக தெரிகிறது.

இவர் ராமேஸ்வரம் திருக்கோவில் அறகாவலர் குழுத்தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பழ்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்கத்தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தது குறிப்பிடதக்கது.

 

Categories

Tech |