Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தீர்வு கிட்டும்..! பிரச்சனை தீரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் வாழ்வில் முன்னர் பெற்ற அனுபவம் நல்ல பலனைக் கொடுக்கும்.

ஏற்கனவே நீங்கள் கற்று வைத்திருந்த வித்தையை இப்பொழுது அவுத்து விடுவீர்கள். உங்களின் சொல்லுக்கு அனைவரும் மதிப்பு கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் பொழுது விதிமுறைகளை பின்பற்றுவது சிறந்தது.
இன்று உங்களுக்கு சுமாரான அளவில் தான் பணவரவு இருக்கிறது. இன்று நீங்கள் கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை.
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண்களைப் பரிசோதிப்பது சிறந்தது. மனதை நீங்கள் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவசர போக்கி தயவுசெய்து தவிர்ப்பது சிறந்தது. எந்த ஒரு விஷயத்திலும் நல்லது கெட்டது என்று ஆராய்ந்து பார்த்து முடிவுகள் எடுப்பது சிறந்தது.

தொழில் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு அனுகூலமாக நடக்கும். இன்று நீங்கள் முன்னேற்றம் கருதி முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு இறைவனின் அருளும் பரி பூர்வமாக இருக்கிறது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடிவரும். இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை இல்லாத வாழ்வு அமையும். ஏற்கனவே இருந்த பிரச்சினைகளுக்கும் என்ற நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பழுப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |