Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! லாபம் பெருகும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் உற்சாகம் நிறைந்த பணி உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கு பண பரிவர்த்தனையும் திருப்திகரமாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்துசென்ற உறவுகளும் உங்களுக்கும் வந்து செய்வார்கள். இன்று நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் அனைவரையும் அனுசரித்து சென்றால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் நல்ல நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது.

இன்று உங்களுக்கு கவருவம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு வெளியூர் பயணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அக்கம்பக்கத்தினரிடம் உரையாடும் இருப்பது சிறந்தது. மழை நேரத்தில் நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அறிவாற்றல் அதிகரிக்கும் மனம் தெளிவு பெறும். இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு கூடும். பிரச்சினை இல்லாத நிலையே ஏற்படும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் விஷ்ணு பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |