மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கைகூடும்.
நீங்கள் நினைத்தது நடக்கவில்லையே என்று ஆதகங்கள் உங்களுக்கு இருக்கும். இன்று உங்களுக்கு மனமும் சிறிது குறைவாகவே தான் இருக்கும். இன்று உங்களுக்கு கனவுத் தொல்லை அதிகரிக்கும். இன்று உங்கள் நிதி நிலைமையை நீங்கள் கொஞ்சம் சரி செய்து தான் ஆக வேண்டும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் பணம் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். இன்று உங்கள் மனம் மகிழும் படியான காரியங்கள் கண்டிப்பாக நடக்கும்.
இன்று உங்கள் வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று நீங்கள் நன்மை தீமை என்று ஆலோசித்து முடிவு ஆலோசித்து செய்வது சிறந்தது. இதில் பார்த்த காரியங்களில் உபரியாக இருந்தாலும் அது சிறிது காலம் கழித்து நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே சில பிரச்சனைகள் வந்தாலும் மாலை நேரத்தில் சரியாகிவிடும். இன்று நீங்கள் குடும்ப பெரியவர்களிடம் ஆலோசித்து செயல்படுவதே சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை
மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனை பெற்றுக் கொள்வோம்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்டமான எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் ஊதா மற்றும் கரும் நீலம் நிறம்.