Categories
மாநில செய்திகள்

BREAKING: BC, MBC, SC, ST பிரிவினருக்கு வேலை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்புகள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி முதலமைச்சர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இன்று முதல் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

வயது: SC/ST – 35, BC/MBC – 33
சம்பளம்: ரூ.65,000
கல்வித்தகுதி: பட்டய படிப்பு
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்.

இதில் விருப்பம் உள்ளவர்கள் www.tn.gov.in/tncmfp (or) www.bim.edu/tncmfp என்ற இணையத்தளத்தில் ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |