Categories
பல்சுவை

“கால்பந்து வீரர் டியாகோ மரடோனா” இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…..!!!

கால்பந்து வீரர் டியாகோ மரடோனா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் கடந்த 1960-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி அர்ஜென்டினாவில் பிறந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக திகழ்ந்தார். இவர் தன்னுடைய 8 வயதில் லாஸ் செபோலிடாஸில் சேர்ந்தார். அதன் பிறகு 14 வயதில் அர்ஜெண்டாவிற்காக கால்பந்து விளையாடினார்.

இவர் கடந்த 1986-ம் ஆண்டு முதன்முதலாக அர்ஜெண்டாவிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக மரடோனா கால்பந்து விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மரடோனா மாரடைப்பால் உயிரிழந்தார்.

Categories

Tech |