Categories
மாநில செய்திகள்

OMG: லாரி மீது கண்டெய்னர் மோதிய கோர விபத்து….. 4 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் தந்தை, மகன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |