மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள்.
அதன்மூலம் பதற்றத்தில் இருந்து விடுபட்டு ஆறுதல் அடைவீர்கள்.
இன்று நீங்கள் உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் ஏற்படும்.
இது உங்களுக்கு கவலை அளிக்கும்.அதனால் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
இன்று குடும்ப பிரச்சினை காரணமாக குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.
இது உங்கள் துணையை வருத்தம் அடைய வைக்கும். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பண வரவு குறைந்து காணப்படும்.இன்று உங்களுக்கு கூடுதல் செலவுகள் காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது உங்கள் தந்தைக்கு உடல் நலம் குறைவா குறைவால் நீங்கள் சிறிது பணம் செலவு செய்ய நேரிடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கை என் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனம் தேவை.இன்று நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்டமான எண் 7.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.