Categories
தேசிய செய்திகள்

தங்க நகை வாங்குவோர் கவனத்திற்கு….. ஜூன் -1 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தங்கம் என்பது இந்தியாவில் ஆடம்பரப் பொருளாக மட்டும் அல்லாமல் முதலீட்டு பொருளாகவும் பார்க்கப்படுகிறது. தங்கத்தை விரும்பாதவர்களே இல்லை என்ற அளவிற்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தங்க நகை வாங்குவோர் ஜூன் 1-ஆம் தேதி முதல் முக்கிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

அதாவது இனி நகைக்கடைகள் 22, 18, 14 காரட் ஆகிய மூன்று கிரெடுகளில் மட்டுமே தங்க நகை விற்க வேண்டும். முன்னர் 10 கிரேடுகளில் விற்றது போல இனி விற்க முடியாது. மேலும் இனி BIS ஹால்மார்க் முத்திரையுடன் மட்டுமே நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் அதனை கருத்தில் கொன்டு நகைகள் வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Categories

Tech |