ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், சென்னையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் மேலாளர், மூத்த மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு இளம் மற்றும் திறமையான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance Limited
பதவி பெயர்: Manager, Sr. Manager, Deputy Manager
கல்வித்தகுதி: Graduated
சம்பளம்: Rs.6.00 lakhs per annum
கடைசி தேதி: 10.06.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.repcomicrofin.co.in/pdf-files/RMFL_Recruitment_Notification_MAY2022.pdf