Categories
வேலைவாய்ப்பு

BC, MBC, SC, ST பிரிவினருக்கு 2065 பணியிடம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மத்திய அரசின் எம்டிஎஸ் ஆபீஸ் அசிஸ்டன்ட், நர்சிங் ஆபீசர்,சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த பணியிடம்: 2065
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டய படிப்பு
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 13
BC, MBC, SC, ST என அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |