Categories
அரசியல்

தங்கம் விலை கிடுகிடு சரிவு…. சவரனுக்கு ரூ.320 குறைவு….. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,765-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.66.00க்கு விற்கப்படுகிறது.

Categories

Tech |