Categories
உலக செய்திகள்

இப்போது தான் வாழ முடிகிறது… 83 வயதில் ஆபாச பட நடிகரான பாதிரியார்….!!!

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் 83 வயதில் ஆபாச பட நடிகராக மாறிய நிலையில் தனது அனுபவத்தை கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த நாம் செல்ப் என்ற 83 வயது நபர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் 30 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர் கடந்த 2017-ம் வருடத்தில் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, இந்த தொழில் நான் விரும்பும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

தற்போது வரை கேமரா முன்பு செய்யும் இந்த தொழிலை பணம் வாங்காமல் செய்து கொண்டிருக்கிறேன். ஆபாச படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் உடல் கோயில் போன்றது என்று நான் சமீப காலங்களில் அறிந்து விட்டேன். புத்தகத்திலிருந்து ஆபாசம் குறித்த விஷயங்கள் ஆபத்தானது என்று சமூகம் அதற்கான விதிகளை நீக்கினால் மட்டும் தான் நடிப்பதை நிறுத்துவேன்.

அதுவரை தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அழுத்தமான சூழல், மரபு தொடர்பான விதிமுறைகளிலிருந்து கடைசியாக வெளியேறிய பிறகு தான் என்னால் வாழ்க்கையை வாழ முடிகிறது என்று கூறிய அவர், ஆபாச படத்தின் நாயகன் என்ற பட்டம் பெற்றதில் எனக்கு அதிக மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |