Categories
அரசியல்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் திடீர் மாற்றம்…. புதிய ரேட் இதுதான்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு தனது வட்டி விகிதத்தை மாற்றி உள்ளது. அந்த புதிய வட்டி விகிதங்கள் மே 26 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்ஸட் டெப்பாசிட்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.

புதிய வட்டி விகிதம்:

7 – 14 நாட்கள் : 3%

15 – 29 நாட்கள் : 3%

30 – 45 நாட்கள் : 3.25%

46 – 60 நாட்கள் : 3.25%

61 – 90 நாட்கள் : 3.40%

91 – 120 நாட்கள் : 4.25%

121 – 150 நாட்கள் : 4.25%

151 – 184 நாட்கள் : 4.25%

185 – 210 நாட்கள் : 4.50%

211 – 270 நாட்கள் : 4.50%

271 – 289 நாட்கள் : 4.70%

290 நாட்கள் – 1 ஆண்டு : 4.70%

1 ஆண்டு – 389 நாட்கள் : 4.95%

390 நாட்கள் – 18 மாதம் : 5%

18 மாதம் – 2 ஆண்டு : 5%

2 ஆண்டு – 3 ஆண்டு : 5.25%

3 ஆண்டு – 5 ஆண்டு : 5.25%

5 ஆண்டு – 10 ஆண்டு : 5.25%

Categories

Tech |