Categories
உலக செய்திகள்

ச்சீ.! ச்சீ.! இப்படியுமா இருப்பாங்க…. பிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு….!!

பிரபல ஹாலிவுட் நடிகர் மீது  குவியும் பாலியல்  குற்றச்சாட்டு. 

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற  ஹாலிவுட் நடிகரான கெவின் ஸ்பேஸி மீது  பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தி யுசுவல் சஸ்ஃபெக்ஸ் மற்றும் அமெரிக்கன் பியூட்டி ஆகிய திரைப்படங்களுக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை பெற்ற கெவின் கடந்த 2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஓல்ஃபெக் தியேட்டரில் கலை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

நீ-2 இயக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே கெவின் மீது அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள்  முன்வைக்கப்பட்டுள்ளன. இது நாள் வரை தன் பாலின ஈர்ப்பாளரான கெவின் ஸ்பேஸி மீது மூன்று ஆண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |