தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Program Manager, Senior Associate, AVP, CEO.
சம்பளம்: ரூ.50,000 – ரூ.3.5 லட்சம்
கல்வித்தகுதி: MBA, B.E, B. Tech, Post Graduate, Bachelor’s Degree
தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 9
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnskill.tn.gov.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.