Categories
உலக செய்திகள்

போலி பாஸ்போர்ட் வழக்கு…. மாஜி அமைச்சரின் மனைவிக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

இலங்கை நாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சாவின் மனைவியான சஷி வீரவன்சா, இரண்டு போலியான பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக குற்ற விசாரணை துறையினர் நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Categories

Tech |