Categories
தேசிய செய்திகள்

தனியார்மயமாகும் 2 முக்கிய வங்கிகள்…. வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி…!!!!

இந்தியாவில் இயங்கிவரும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய நான்கு 4 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முதலில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகள் மட்டும் முதல்கட்டமாக தனியார்மயமாகிறது. இதனை அடுத்து சில ஆண்டுகள் கழித்து மேலும் இரண்டு வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |