Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Degree படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.21,000 சம்பளத்தில்….. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை….!!!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: phase 10
காலி பணியிடங்கள்: 2,065
கல்வித்தகுதி: 10th, 12th, டிகிரி.
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 13

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |