Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! நிதானம் தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு நண்பரின் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்து எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி விடும். நீங்கள் சோதனையான பலன்களை சந்தித்தாலும் இனிமேல் உங்களுக்கு வெற்றி நிச்சயம். மாலை நேரத்திற்கு பின் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். எந்த ஒரு நிலையிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இவர் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.

உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. காரமான மற்றும் எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. வெண்பூசணி சாறு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று உங்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக சென்றுவிடும். நீங்கள் இன்று அவசர போக்கை மட்டும் கை விடுவது சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மேற் கல்விக்கான தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக வெற்றியே கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம் கரு நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |