தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) மதுரையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் :
Wireman – 50 காலியிடங்கள்
மொத்தம்- 60 காலியிடங்கள்.
கல்வித்தகுதி : 8 – ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி
சம்பள விபரம் :ரூ.7710 .
தேர்வு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6284c1d531d7202d4e0b4677