Categories
உலக செய்திகள்

22 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு…. அவசர எண் அறிவிப்பு….!!!

நேபாளத்தில் தாரா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ட்வின் ஓட்டர் 9-N-AET விமானம் பொக்காராவிலிருந்து நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. அதன் பிறகு சில நிமிடங்களில் தொடர்பை இறந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் அறிவித்தார். இதையடுத்து நேபாள ராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் படி அந்த விமானம் லாம்சே ஆற்றின் முகப்பில் விலை சரிவின் கீழ் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இதையடுத்து நேபாள ராணுவம் தரை மற்றும் வான் வழித்தடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றது.

அந்த விமானத்தில் 2 ஜெர்மனியர்கள், 13நேபாள பயணிகள் மற்றும் மூன்று நேபாள பயணிகள் தவிர நான்கு பேர் இந்தியர்கள் பயணம் செய்தனர் என பயணிகளின் பட்டியலை விமான நிறுவனம் வெளியிட்டது. இதையடுத்து விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களது குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. மேலும் அவசர தொலைபேசி எண் +977-9851107021 என்று நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |