தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் விடுதிகளில் அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: பகுதி நேர துப்புரவுப் பணியாளர்
இடம்: திருச்சி
காலியிடங்கள் :
ஆண் – 12 காலியிடங்கள்
பெண் – 13 காலியிடங்கள்
இடம்: அரியலூர்
காலியிடங்கள் :
ஆண் – 9 காலியிடங்கள்
பெண் – 1 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பளம் : மாதச் சம்பளமாக ரூ.3000/
வயது வரம்பு :
பொது – 18 முதல் 30
BC/MBC – 18 முதல் 32
SC/ST – 18 முதல் 35 வயது வரை
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பிக் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.05.2022
மேலும் விவரங்களுக்கு: https://ariyalur.nic.in/notice_category/recruitment/, https://tiruchirappalli.nic.in/