Categories
மாநில செய்திகள்

ALERT: 21 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. மக்களே உஷாரா இருங்க…!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி பெரம்பலூர், அரியலூர், கரூர், சேலம், தர்மபுரி, சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், வேலூர், கடலூர், தி.மலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்பதனால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம். இடி மின்னலின் போது மொபைல், டிவி, மிக்ஸி போன்றவை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |