தனுசு ராசி அன்பர்களே…!
இன்றைய நாளில் தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு அனுகூலம் கிட்டும் நாளாக இருக்கிறது.
நண்பர்களின் உதவியால் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒவ்வாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தேவையிருப்பின் மட்டுமே நீங்கள் அக்கம்பக்கத்தினரிடம் உரையாடுங்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். பொல்லாதவர்கள் உங்கள் பக்கம் திரும்பாமல் விலகிச் செல்லக் கூடும்.
உங்களைப் பற்றி தவறான விமர்சனங்கள் செய்து வரும் இன்று காணாமல் போகக்கூடும். இன்று உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பண வரவும் நிவர்த்தி அடையும். இன்று நீங்கள் வியாபாரம் மற்றும் தொழில் ரீதியான முடிவுகளை எடுப்பீர்கள். இன்று சில நண்பர்கள் உங்களை தவறான போக்கிற்கு அழைத்துச் செல்லக் கூடும்.
அதனால் கவனம் தேவை. கடின உழைப்பு இன்று இருக்கும் உழைப்பிற்கேற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். அதிக பணிச்சுமை காரணமாக சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள போக முடியாமல் போகலாம். இன்று நீங்கள் உங்கள் பெற்றோரின் தேவையைப் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவையையும் நீங்கள் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று பிரச்சினை இல்லாத வாழ்க்கையே இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் முருக பெருமான் வழிபாடு மேற்கொள்வதும் உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.