Categories
பல்சுவை

உலகின் ஆபத்தான வேலை…. ஆட்களே கிடைக்காதாம்…. சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

உலகத்தில் மிகவும் பயங்கரமான மற்றும் ஆபத்தான ஒரு வேலை இருக்கிறது. அந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினம் ஆகும். அதாவது High voltage line inspector என்ற வேலைக்கு தான் ஆட்கள் கிடைக்காது. இந்த வேலையின் போது ஹெலிகாப்டரின் வெளியே பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு ஒருவர் உட்கார்ந்திருப்பார். அவர் கையில் ஒரு கம்பியை வைத்துக்கொண்டு high voltage மின் வயர் கம்பியின் மீது தன்னுடைய கையில் வைத்திருக்கும் கம்பியை வைத்து inspiring செய்வார்.

இந்த வேலைக்கு அமெரிக்காவில் ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினம் ஆகும். இதன் காரணமாக அமெரிக்காவில் High voltage line inspector வேலைக்கு ஒரு மாதத்திற்கு இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதே வேலைக்கு இந்தியாவில் மாதம் 8000 ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்படுகிறது.

Categories

Tech |